Anti Virus Protection

  • Subscribe to our RSS feed.
  • Twitter
  • StumbleUpon
  • Reddit
  • Facebook
  • Digg
Showing posts with label இந்திரா சௌந்தரராஜன். Show all posts
Showing posts with label இந்திரா சௌந்தரராஜன். Show all posts

Sunday, 22 July 2012

சொர்ணரேகை - படித்ததில் மிகவும் பிடித்தது

Posted on 01:16 by Unknown

என்னதான் கம்பியூட்டர், இன்டெர்நெட்னு பொழுது போக்கு சாதனங்கள் வந்தாலும், புத்தகம் படிக்கிற மாதிரி வரவே வராது. ஒரு வாரம் முன்னாடி என்னோட favorite சொர்ணரேகை நாவல திரும்பப் படிச்சேன். பிரபல தமிழ் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் எழுதின நாவல். 1999ல பிரசுரமானது. என்னடா இவன் 12 வருசத்துக்கு முன்னால வந்த கதையப் பத்தி இப்ப பேசிட்டு இருக்கானேன்னு நெனைக்கலாம். ஆனா, இப்ப படிக்கும்போதும், ஒவ்வொரு தடவையும் முதல்முறை படிச்சப்ப இருந்த த்ரில் மாறவே இல்ல. நான் முதல்முதலா படிச்ச திரில்லர் கதை இதுதான். அதனாலயே இது எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல்ல ஒன்னாகிருச்சு. 


இந்திரா சாரப் பத்தி உடனே தெரியர மாதிரி சொல்லனும்னா, சன் டிவில வந்த மர்ம தேசம் தொடரோட கதை எழுதினவர். இந்தக் கதைகூட 'விடாது கருப்பு'க்கு அடுத்ததா மர்ம தேசம் - பார்ட் 3 ன்னு தொடர் நாடகமா வந்தது. 
 
இந்திராவோட‌ நாவல்கள்ல பெரும்பாலும், கூடுவிட்டுக் கூடுபாய்ரது, போன சென்மம், அடுத்த சென்மம், இந்தமாதிரி ஏதாச்சும் ஒரு விசயம் அடிப்படையா இருக்கும். அமானுஷ்யம் உண்மையா பொய்யான்னு ஒரு ஆராய்ச்சியோட இருக்கும்.  உண்மையோ பொய்யோ, படிக்கிறப்ப சுவாரசியத்துக் குறைவில்லாம இருக்கும். அந்த வகையில, சொர்ணரேகையோட கதைய‌ கைரேகை சோதிடத்தை மையமா வச்சி எழுதிருக்காரு இந்திரா சார். கதைல அங்கங்க டுவிஸ்டு வர்றதுனால மேலோட்டமா சொல்றேன். தூக்கு தண்டனைக் கைதி, கைரேகை சோதிட ஆராய்ச்சியாளர், க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர், டூரிங் தியேட்டர் ஆபரேட்டர் இவங்களுக்குள்ள நடக்குற சம்பவங்கள் தான் மொத்தக் கதையும். வளவளன்னு நெறய பக்கங்கள் எழுதாம, ரொம்பச் சின்னதாவும் இல்லாம, அதே நேரத்துல திரில்லுக்கும் குறைவில்லாம இருக்குறதால படிக்கிறப்ப போர் அடிக்க வாய்ப்புகள் ரொம்ப ரொம்பக் குறைவு.

த்ரில் நாவல் விரும்பி வாசிக்கிறவங்களுக்கு, இதுவும் கண்டிப்பாப் புடிக்கும். அப்டிங்கிறது என் கருத்து. நீங்களும் படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க...



Read More
Posted in books, favourites, indira soundararajan, sornaregai, thriller novel, இந்திரா சௌந்தரராஜன், சொர்ணரேகை, தமிழ்ப் பதிவுகள் | No comments
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Popular Posts

  • This picture explains everything...
    This is how I feel every time I book a tatkal train ticket through IRCTC.  Image source: some facebook page.
  • Pepper Juice - homemade remedy for throat infections
    Throat infection, sore throat or simply throat pain is a form of bacterial or sometimes viral infections. It often causes inflammation in t...
  • Freaking Awesome investigation thriller films
    Thriller films are always a treat to watch. It gives the audience an adrenaline rush to what will happen in the next scene. A common aspect ...
  • Satyajit Ray's Indigo Stories
    Visiting library has many great benefits. One can come across variety of books, old ones, rare editions, precious and valuable books, new a...
  • oh dreams.. you are fascinating!!
    It was an afternoon, a couple of weeks before I guess. After taking lunch, I was sitting on the cot. My laptop was placed on the cot with a...
  • Its amusing to know these Directors' Trademarks.
    Have you ever noticed in Spielberg’s movies that there is a strong emphasis on father – son relationship? or a close up shot of the protagon...
  • Special 26 - an excellent heist thriller
    Remember the tamil film Guru Shishyan released in late 80s? In that film, there comes a funny scene in which Rajini and Prabu pose as bogus...
  • Exploring Lynchian Dream - an explanation for Mulholland Dr.
    Spoiler Alert: This post is full of spoilers!! Do not read further if you have not seen the movie yet. Eerie visuals and music, violence, bi...
  • Films set in dystopian future world
    A dystopia is a fictional society or a country in near future, represented in films and literary works, often characterized by dehumanizati...
  • Respect thy mother!!
    Let me narrate you a story, a small incident that happened before 2 months.  Please do bear with me if the writing is crude and narration ...

Categories

  • academy awards
  • action
  • akshay kumar
  • al pacino
  • alenjandro amenabar
  • amazing films
  • angel heart
  • animation
  • anupam kher
  • atonement
  • autoplay
  • autorun
  • beginning
  • best movies
  • black and white
  • bollywood
  • books
  • brian de palma
  • carlito's way
  • daniel craig
  • david lynch
  • director trademark
  • directors trademark
  • drama
  • dream
  • dunkirk scene
  • dystopian films
  • fantasy
  • favourites
  • fiction
  • film lists
  • film reviews
  • first post
  • future world
  • gangster
  • george clooney
  • ghost protocol
  • gina carano
  • haywire
  • health
  • heist
  • helping
  • homemade remedy
  • indian quills reading challenge 2013
  • indigo stories
  • indira soundararajan
  • infernal affairs
  • investigation thrillers
  • irctc
  • jackie chan
  • james bond
  • james mcavoy
  • jeremy renner
  • kahaani
  • keira knightley
  • kolkata
  • kubrick stare
  • maniratnam
  • manoj bajpai
  • martin scorcese
  • memories of murder
  • mentally disabled
  • michael clayton
  • mickey rourke
  • mission impossible
  • mother
  • movie trivia
  • mulholland drive
  • mystery novel
  • nicole kidman
  • obsession
  • oscar trivia
  • Patrick jean
  • pendrive
  • penelope ann miller
  • pepper
  • pepper extract
  • pepper juice
  • pixel
  • primer
  • quentin tarantino
  • rain and train
  • reading
  • renaissance
  • respect
  • robert de niro
  • rotoscopic
  • saoirse ronan
  • satyajit ray
  • sci-fi
  • se7en
  • sean penn
  • shane carruth
  • shinjuku incident
  • short film
  • short stories
  • shutter island
  • skyfall trailer
  • sore throat
  • sornaregai
  • special 26
  • stanley kubrick
  • steven soderberg
  • steven spielberg
  • tales pensive
  • tatkal
  • thadayar thakka
  • the banyan
  • the departed
  • the departed vs infernal affairs
  • the ghost writer
  • the girl with dragon tattoo
  • the others
  • the secret in their eyes
  • thriller
  • thriller novel
  • throat infection
  • throat pain
  • time travel
  • tom cruise
  • trivia
  • trunk shot
  • USB
  • vidya balan
  • virus
  • virus protection
  • இந்திரா சௌந்தரராஜன்
  • சொர்ணரேகை
  • தடையறத் தாக்க‌
  • தமிழ்ப் பதிவுகள்
  • விமர்சனம்

Blog Archive

  • ▼  2013 (12)
    • ▼  April (2)
      • Special 26 - an excellent heist thriller
      • This picture explains everything...
    • ►  March (3)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2012 (24)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (2)
    • ►  September (3)
    • ►  August (7)
    • ►  July (7)
    • ►  June (2)
Powered by Blogger.

About Me

Unknown
View my complete profile